தேவரே

தேவரே

மக்களின் மனதை களவாடியதினால் "கள்ளர்" ஆனோம்
எல்லோரிடத்திலும் அன்பை செலுத்தியத்தினால் "அகமுடையார்" ஆனோம்
பெற்ற நன்மையை நன்றி மறவாமல் இருப்பதினால் "மறவர்" ஆனோம்
நாங்கள் மூவரும் அந்த தேவனுக்கு (கடவுள்) மட்டுமே கட்டப்பட்டதால் "தேவர்" ஆனோம்.

எழுதியவர் : பஞ்சு ராஜ்குமார் (15-Jan-17, 4:11 pm)
சேர்த்தது : பஞ்சு ராஜ்குமார்
பார்வை : 87

மேலே