அரங்கேறுகிறது அந்திவான எழில் நாடகம்

விழியின் அசைவு ஆயிரம் கவிதை சொல்லும்
இதழின் அசைவு உணர்வுகளின் மௌன கீதம்
அரங்கேறுகிறது அந்திவான எழில் நாடகம்
நீ அசைந்து வருகையில் காதல் தென்றலே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-17, 3:47 pm)
பார்வை : 268

மேலே