இனி என்ன தடை

மழைக்கு நனையாமல்

இருக்க ஒருகுடை

அதில் ஒருவர்க்கு மேல்
ஒண்ட

இல்லை தடை

எங்கள் பின்னால்

பாதுகாப்புக்கு

இளைஞர் படை

மழையோ,வெய்யிலோ

உல்லாச நடைபோட
இனி

என்ன தடை?

#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (17-Jan-17, 6:11 pm)
Tanglish : ini yenna thadai
பார்வை : 172

மேலே