வீரம்
எது வீரம்
விலைக்கொடுத்து
வாங்குவதா வீரம்
இரத்தத்தில்
ஊருவதே வீரம்
உயிருடன்
கலந்ததே வீரம்
இந்தியனாக இருந்தாலும்
நீ ஒரு தமிழன்
உலகமே எதிர்த்தாலும்
விட்டுவிடாதே
உன் வீரத்தை
தமிழா...
எது வீரம்
விலைக்கொடுத்து
வாங்குவதா வீரம்
இரத்தத்தில்
ஊருவதே வீரம்
உயிருடன்
கலந்ததே வீரம்
இந்தியனாக இருந்தாலும்
நீ ஒரு தமிழன்
உலகமே எதிர்த்தாலும்
விட்டுவிடாதே
உன் வீரத்தை
தமிழா...