அழகாய்த்தானிருக்கிறது
முட்டி முட்டி மோதிக்கொண்டு
எட்டி எட்டி எதைப்பிடிக்க
இப்போராட்டம்??
உன் இதழ் தீண்டி மோட்சம் பெறவோ?
அழகாய்த்தானிருக்கிறது..!!
அடர்ந்து படர்ந்திருக்கும்
உன் தாடியும்..!!
மீசையும்..!!
முட்டி முட்டி மோதிக்கொண்டு
எட்டி எட்டி எதைப்பிடிக்க
இப்போராட்டம்??
உன் இதழ் தீண்டி மோட்சம் பெறவோ?
அழகாய்த்தானிருக்கிறது..!!
அடர்ந்து படர்ந்திருக்கும்
உன் தாடியும்..!!
மீசையும்..!!