த்தூ - கற்குவேல் பா

ஓரினச்சேர்க்கைக்கும்
முத்தப்போராட்டங்களுக்கும் மட்டுமே
வளைந்து கொடுக்குமோ
உங்களது சட்டமும்
உச்சநீதிமன்றமும் ?

#த்தூ_.....

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Jan-17, 9:13 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 105

மேலே