இத்தனைக் காதலர்களா
சுனாமியில் பிழைத்த மெரினா....
முதல் முறை,
இன்று சல்லிக்கட்டின்
காதலில்
மூழ்கி விட்டது......
"சல்லிக்கட்டு" எனும் தமிழ் பண்பாட்டிற்கு
இத்தனைக் காதலர்களா?
என் அன்பு சல்லிக்கட்டை நானும் நேசிக்கிறேன்
அதனால்
ஆதரிக்கிறேன்.....🐃🐂