உருகும் பேதை

அள்ளி அனைத்த
காலத்தில்
கரையும் பனியாய்
உருகினாள் !

தள்ளி இருக்கும்
காலத்தில்
அனலிட்ட மெழுகாய்
உருகினாள் !

எனில் அவள்
எதற்கும் உருகும்
பேதை தானோ !

எழுதியவர் : புகழ்விழி (21-Jan-17, 1:34 pm)
Tanglish : urugum pethai
பார்வை : 164

மேலே