நிற்காமல் ஓடுகிறது

பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு
நிறுத்தத்திற்க்கும்
நிறுத்தாமல் ஓடுகிறது
உன்னை பற்றிய கவிதைகள்
மனதினுள் ...

எழுதியவர் : கிரிஜா.தி (21-Jan-17, 4:59 pm)
சேர்த்தது : கிரிஜா தி
பார்வை : 123

மேலே