எழுச்சி போராட்டம்

உருப்படவா போகிறார்கள் - என்று
ஒதுக்கி வைத்தவரெல்லாம்
உச்சந் தலைமேல் தூக்கி வைத்து
கொண்டாட வைத்து விட்டது
இளைஞர்களின்
எழுச்சி போராட்டம்...

த.மணிகண்டன்...

எழுதியவர் : தங்கமணிகண்டன் (22-Jan-17, 12:35 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : ezuchi porattam
பார்வை : 76

மேலே