வாழ்க்கை நவரசம்
வாழ்க்கை வாழத் தான் ...
வசந்தம் உன் வாசல் தான்...
அன்னை அவள் மடி தந்தாள் ...
தந்தை அவன் பாதை தந்தான்...
பூமி மழை தந்தது...
வெயில் தந்தது....
வாழ வாழ்க்கை தந்தது...
88888888888888888888888888888888888888888888888888888
எனக்காக எந்தன் கண்கள் எப்பொழுதும் அழுகும்
அதற்காக தானே நானும் தந்து விட்டேன் ஓய்வும்
எனக்காக எந்தன் இதயம் எப்பொழுதும் துடிக்கும்
அதற்காக தானே நானும் தந்து விட்டேன் ஓய்வும்...
எனக்காக எந்தன் நொடிகள் எப்பொழுதும் ஓடும்
அதற்காக தானே நானும் தந்து விட்டேன் ஓய்வும்...
எனக்காக எந்தன் வானம் எப்பொழுதும் பொழியும்
அதற்காக தானே நானும் வந்து விட்டேன் உன்னிடம் ...
பூமித் தாயின் மடியில்
நிரந்தரமாக உறங்குகின்றேன்...
என் அன்னையோடு ஐக்கியமானேன்...
#####################################################
வாழ்க்கையில் வெற்றி வேண்டும்...
ஆனால் அவ்வெற்றி உன் தலையில் அல்ல...
அது உன் கையில்...
**********************************************************************************
ஏலேலோ ஏலேலேலோ
ஏலேலோ ஏலேலேலோ
நேரம் ஓடும்
காலம் ஓடும்...
நீயும் ஓடு...
டட்டாடட்டா டாடட்டடா
மக்கா மக்கா
என் மக்கா
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மனிதனுக்குள் காரம் இருக்கலாம்
அகங்காரம் தான் இருக்கக் கூடாது
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்க்கையை விளையாட்டாக பார்...
விளையாட்டை வாழ்க்கையாக பார்...
மனிதனாக வாழ்...
அம்மா அப்பாவை உடன் வைத்துக் கொள்...
மனிதன் என்றால் மனிதம்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வாழ்க்கை ஆயிரம் வண்ணம்...
வண்ணத்தில் மிளிறு...
எண்ணத்தில் உயரு...
உறவு ஓர் வண்ணம்...
நட்பு ஓர் வண்ணம்...
விளையாட்டும் மகிழ்ச்சியும் ஓர் வண்ணம்...
அதில் ஒன்று தான் கண்ணீர்...
வேறு ஒன்றும் இல்லை...
அதை சொல்ல...
வாழ்க்கை வாழத் தான்...
அனுபவிக்கத் தான்...
#############
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

