அதிசயம் தான் நீ

நட்சத்திர வானம்
அதில் வந்துதித்த நிலா நீ...
தெரியாமல் குதித்து
வந்தாயோ இம்மண்ணில்
புரியாமல் அழைகிறேன்
உன்னை பார்த்த நொடி முதல்
உன்னில் என்னை தொலைத்தவனாய்..
அதிசயம் தான் நீ
மண்ணில் அழகு தேவதையாய்....

எழுதியவர் : bafa faza (26-Jan-17, 12:29 pm)
Tanglish : athisayam thaan nee
பார்வை : 142

மேலே