சுவாசத்தோட்டா
தடியிருக்கும்
தைரியத்தில்
மறந்தும் சென்றுவிடாதே அந்த
மணற்பக்கம்
சுட்டுவிடக் காத்திருக்கிறது
அலையோரம்
அலைக்கழிக்கப்பட்டுவிட்ட
அந்த ஒரு
சுவாசத்துளி...
...மீ.மணிகண்டன்
#மணிமீ
#marina
#jallikkattu
தடியிருக்கும்
தைரியத்தில்
மறந்தும் சென்றுவிடாதே அந்த
மணற்பக்கம்
சுட்டுவிடக் காத்திருக்கிறது
அலையோரம்
அலைக்கழிக்கப்பட்டுவிட்ட
அந்த ஒரு
சுவாசத்துளி...
...மீ.மணிகண்டன்
#மணிமீ
#marina
#jallikkattu