வெகுமதி

பெண்ணின் பொறுமைக்கு
அவள் குடும்பத்தினரிடம்
இருந்து கிடைக்கும்
வெகுமதி என்பது
பாரத ரத்னா
விருதை போன்றது !!!
மிகவும் அரிதாக
சில சமயம்
வாழும் நாட்களிலேயே
கிடைப்பதுண்டு !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (28-Jan-17, 1:02 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : vegumathi
பார்வை : 82

மேலே