அற்புதங்கள்

கற்பனைக்கெட்டாதா
அற்புதங்கள்
பல அவன் படைப்பில்!
வண்ணங்களிள்
வர்ணஜாலங்கள்
நிகழ்த்திய முதல்
ஓவியன்!
நாம்,கண்டதென்பது
சொற்பம்,
காணாததோ இன்னும்
ஏராளம்,
இப்புவியில்!
படைப்பின் ரகசியம்
படைத்தவனே அறிவான்
பார்பவனோ
படைத்தவனை எண்ணி
வியப்பான்!
#sof_sekar
(சிரிக்கும் வண்டு)
(Laughing bumble bee)