உனக்காக கவிதைகள் பல

நீயும் நானும்
என்ந பேசுவோம்
என்று இதய துடிப்பு அதிகமாக
எம்மில் வார்த்தைகளும் இல்லாமல்
சத்தங்களும் இல்லாமல்
மெளனங்கள் மட்டும் பேசி செல்கிறது அன்பே...
அப்போது மெளனம் தான்டி
உன் அழகை வர்ணிப்பேன் அன்பே
ஆனாலும் பெண்ணே நீ
உன் அழகு ஒசன்ந்தது என்று
காட்டி கொள்ள மாட்டாய்
நீ அழகில் தேவதை தான் என்று
விட்டு கெடுக்காத நான்
இன்னும் எழுதுவேன் உனக்காக கவிதைகள் பல.....