தனிமை 💔

சிரிபால் சிறையிட்டு சாவியை துளைதாய் ...
உயிரை தீயிட்டு நித்தமும் எரித்தாய் !
என் கனவுகளை கலைத்து நம் காதலை புதைத்தாய் !
இசையிலும் வறுமை~நீயின்றி சிறிப்பிலும் தனிமை..
நீ தந்த வலி மட்டும் விலகாமல் கொடுமை..
துயரம் உச்சம் எட்டி என்னை கொல்வதேனோ ?
தீயில் எண்ணையிட்டு என்னை தள்ளி செல்வதேனா ?
💔
_கிறுக்கி