வாழ்த்து

நாடு முழுவதும்
நடந்த போராட்டங்கள்
வெற்றி கொடுக்கட்டும்
வாழ்த்து....

ஏறு தழுவுதல்
தமிழனின் வீரம்
என்றும் நடக்கட்டும்
வாழ்த்து.....

வீறு கொண்டெழுந்த
வீரர் கூட்டமே
கூறட்டும் ஒற்றுமை வாழ்த்து
தமிழனைத்
தமிழனே ஆளட்டும்
அந்தத் தாரக மந்திரம் வாழ்க...

பூமியில் மீண்டும்
தமிழனின் நாடுகள்
புதிதாகப் பிறக்கட்டும் வாழ்த்து!

எழுதியவர் : குருமணி (1-Feb-17, 4:29 pm)
சேர்த்தது : gurumani1981
Tanglish : vaazthu
பார்வை : 73

மேலே