காதலால் தான் வாழுது

காற்றடிக்கும்
திசையெங்கும்- உனை
காண்கிறேன்,
கட்டுப்படுத்த
வழியேதுமின்றி
காதலால் உறைகிறேன்!
கசக்கி பிழிந்த
மூளை இப்ப
காகிதமாகிப்போனது,
உருகி உருகி
ஏங்குற இதயம் -உன்
காதலால் தான் வாழுது!

காதலோடு
ச. சோலைராஜ்

எழுதியவர் : ச. சோலைராஜ் (3-Feb-17, 7:11 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 265

மேலே