தப்பித்து கொள் வானமே!

காடுகளை
அழித்துவிட்டான்........
மலைகளை
சிதைத்துவிட்டான்.......
ஏரிகளை
புதைத்துவிட்டான் ,,,,,,
தண்ணீரை கூட
விற்றுவிட்டான் .........
தப்பித்து விடு வானமே !!!
நாளை இந்த மனிதன்
உன்னையும் தேடி
வந்துவிடுவான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,


எழுதியவர் : sasikumar (9-Jul-11, 9:51 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 481

மேலே