மென்மை

பூவைவிட
மென்மை
பெண்மை!

பெண்ணைவிட
மென்மை
தாய்மை!

எழுதியவர் : சுதந்திரா (10-Jul-11, 9:38 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 453

மேலே