வாழ்க்கை

பிறந்து
வளர்ந்து
இணைந்து
ஈன்று
முதிர்ந்து
உதிர்வது

எழுதியவர் : ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் (9-Jul-11, 9:23 pm)
சேர்த்தது : Sriram Srinivasan
Tanglish : vaazhkkai
பார்வை : 482

மேலே