பூப்பெய்த ரோஜா

என்னவள்
உள்ளூரில் இல்லையென்று
சொல்கிறது...
அவள் வீட்டு ரோஜா..!

இருந்திருந்தால்
என்னை வாடவிடமாட்டாள்....

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Feb-17, 8:47 pm)
பார்வை : 270

மேலே