காற்றுக்கோர் கட்டளை
அவளின் சுவாசத்தை
சுமந்து வரும்
காற்றுக்கு ஓர் கட்டளையிடுகிறேன்....
வந்து சேருமிடம்
என் இதயமாக
இருக்கட்டும்......
அவளின் சுவாசத்தை
சுமந்து வரும்
காற்றுக்கு ஓர் கட்டளையிடுகிறேன்....
வந்து சேருமிடம்
என் இதயமாக
இருக்கட்டும்......