!!!ஒரே ஒரு இதயம்!!!
நான் வீதியில்
போகும்பொழுதும்
வரும்பொழுதும்
என்னை ஒரு
தினுசாய் பார்க்கிறாய்!
வேண்டாம் பெண்ணே
உன் பார்வையை
விலக்கிக்கொள்
என்னிடம்
இருப்பது
ஒரே ஒரு
இதயம்தான்
என் மனைவிக்காக!
ஒருவேளை நீ
என்
மனைவியாகவில்லை
என்றால் நான்
என்ன செய்வது....?

