காதல் .....

அவளை பார்த்துத் தான்
கவிதைகள் எழுதுகிறேன் என
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ....
நிச்சயமாய் எனை வெறுத்து இருப்பாள் ....
"இவ்வளவு தானா என் அழகு" -என ............

எழுதியவர் : (10-Jul-11, 11:26 am)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 347

மேலே