வரம் தான்

"வரம்" தான்
என்னவள்
என்னுள்ளே
பிரவேசித்ததிலிருந்து
உள்ளத்தில்
கல"வரம்" தான்!!!

எழுதியவர் : ஸ்ரீதேவி (9-Feb-17, 4:14 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : varam thaan
பார்வை : 292

மேலே