காதலும் கண்ணீரும்

காதலை மறுத்த
காதலியின் ஏளன
சிரிப்பினை கண்டு
அவனோ கண்ணீர்
விட்டான் அன்று!

காதலிக்க நினைத்த
காதலனின் சிரிப்பை
கண்ணீர் அஞ்சலி
புகைப்படத்தினை கண்டு
அவள் கண்ணீர்
விட்டால் இன்று.!

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (10-Feb-17, 3:10 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : kaathalum kanneerum
பார்வை : 2001

மேலே