அவளும் நானும்

அன்பாய் ஒரு முத்தம் தானே கேட்டேன்
முத்தமாய் ஒன்றெதற்கு
மொத்தமாய் என்னையே எடுத்துக்கொள் என்கிறாள்!
வெட்கத்தில் அவள்
அச்சத்தில் நான்
கண்கள் தடுமாறின
கைகள் தடம்மாறின
விளக்குகள் அணைந்தன
வளையல்கள் உடைந்தன
இதயங்கள் இணைந்தன
ம்ம்ம்ம்
முடிவாய் முத்த மழையில் நினைந்தேனே
அவளுள் நானே தொலைந்தேனே!!!!

எழுதியவர் : (13-Feb-17, 12:18 am)
சேர்த்தது : செல்லம்மா பாரதி
Tanglish : avalum naanum
பார்வை : 537

மேலே