கள்வனின் காதலி
என்று நீ என் மனத்தைக் கவர்ந்தாயோ
அன்றே நீ கள்வனானாய்
என் காதல் கள்வன்
உன்னை நான் சிறைபிடித்தேன்
என் மனதில் அடைத்தும் விட்டேன்
இனி தப்பிக்க வழி ஏதும் இல்லை
காலம் எல்லாம்
கள்வனே நாந்தான் உந்தன் காதலி
கள்வனின் காதலி