காதல்
மொழிகளுக்கு இலக்கணம் உண்டு
கவிதைக்கு இலக்கணம் உண்டு
இசைக்கு இலக்கணம் உண்டு
ராகம்,தாளம், லயமென்று
காதலுக்கும் இலக்கணம் உண்டு
விட்டுக்கொடுக்கா அன்பு
கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட மோகம்
விதிகள் மீரா வாழ்க்கை
கணவன், மனைவி என்ற உறவு
காதல் (அன்பு)குடும்பத்தில்
கடைசிவரை காதலராய்
இனிய நண்பர்களாய் வாழ்தல்