நட்பு அன்றும் இன்றும்
கண்ணன் குசேலன் நட்பு
கர்ணன் துரியோதனன் நட்பு
சடையப்பன் கம்பன் நட்பு
அதியமான் அவ்வை நட்பு
என்று உண்மை நட்பிற்கு
தூவாபுர யுகம் முதல்
தூய நட்பிற்க்கே எடுத்துக்காட்டாய்
வாழ்ந்தனர் சான்றோர் பெருமக்கள்
இந்த நடக்கும் கலிகாலத்தில்
நட்பிற்க்கே வாழ்ந்தோர் யாரேனும் உள்ளாரா
வாழ்ந்துவருபவர் உள்ளாரா
யான் அறியேனே