கலைமகள் நீ

மாணிக்க வீணையுடைய - அந்த
மங்கள கலைமகள் நீயென
வியந்து பார்ப்பார்கள்

பூ மற்றும் பொட்டு வைத்து
நயமுடன் நெய்த பட்டுடுத்தி
கையில் வீணையுடன் அமருகையில்

எழுதியவர் : ந.நவீன் குமார் (14-Feb-17, 10:10 am)
சேர்த்தது : நவீன் குமார்.ந
Tanglish : kalaimagal nee
பார்வை : 115

மேலே