பார்வையின் ரகசியம்
அன்பே உன் பார்வையின் சந்திப்பில் என் பயணம் துவங்குகிறது
ஏத்தனையே வழி இருந்தும்
உண் விழி சாயலை நோக்கி
என் பயணம் துவங்குகிறது
திரும்பி பார்த்து உன்னுடன்
என்னை சேர்ப்பாய
வரும் காலத்தை என்னுடன் இனிமையாக கழிப்பாய
மனம் குளிரும் வகையா
மரணம் வரை காப்பேன்
ஞாபகம் என்ற ஒன்றை
உனக்காக செலவு செய்வேன்
நீ எனக்காக என்றால்
என் வாழ்வை எளிதாக குறைக்கா
முடியாது ஏமனாலும்
மிண்டும் உன் விழி வழியாக என்னை பார் மிண்டு வருகிறேன் .....
உங்கள் நண்பன் M.M.பாலா