நிழலாய்க் காதல் - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

நிழல்போல வந்திடும் நிம்மதியும் தந்தே
உழல்கின்ற வாழ்க்கைக்கே உண்மைதனைச் சொல்லும் .
பழகினாலோ பக்கத்தில் பாந்தமாய் வாரா.
அழகான காதலே அஃது .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Feb-17, 11:18 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 70

மேலே