கிளி ஜோசியம்

சூரியச் சூட்டை தவிர்க்க ,
இலைகளின் நிழலில் பதுங்கிய ஓர் கிளி,
இன்று ஊழ்வினைக் காற்று,
இலைதனை சற்று அசைத்துப் பார்க்க,

கிளியே நீ கம்பியின் நிழலுக்கு இடம்பெயர்ந்தது ஏனோ!!

எழுதியவர் : parathi பறவை (16-Feb-17, 11:19 am)
சேர்த்தது : பாரதி பறவை
பார்வை : 107

மேலே