பாடுயா

வஞ்சகப் புகழ்ச்சிப் பாடல்
................................................... மக்கள் கூட்டம்......அம்மா அம்மா சின்னம்மா
ஆப்பு உனக்கு தானம்மா
இனி உனக்கு ஐெயிலும்மா
ஈழம் ஈன்ற வில்லியம்மா
உனக்கு இது தேவையா
ஊருறவு இனி வேறயா
என்னம்மா சின்னம்மா
ஏதாச்சும் சொல்லும்மா
ஐயம் உனக்கு இல்லையா
ஒரு உயிரைக் கொன்றியா
ஓரமாக நின்றியா
ஔவா ஔவா சின்னம்மா
சின்னம்மா.....போங்கய்யா நீங்களும் உங்க சாங்கிம்