சின்னம்மாக்கு சிரிப்புடன் ஒரு பாட்டு

வஞ்சகப் புகழ்ச்சி பாடல்
..........................................
மக்கள் கூட்டம்.:அம்மா அம்மா சின்னம்மா:நீ
ஆட்டம் போட்டதேனம்மா
இது உனக்கு தேவையா:நீ
ஈழம் ஈன்ற லொள்ளம்மா
உன் உடம்பு தாங்குமா
ஊசி உனக்கு போடவா
என்ன பண்ணப் போறம்மா
ஏழரை தொடங்கிப் போச்சும்மா
ஐயம் உனக்கு இல்லையா
ஒரு உயிரெடுத்த கண்ணம்மா
ஓட்டை எண்ணப் போனியா
ஔவா ஔவா ஆயாம்மா
சின்னம்மா::பாங்கய்யா நீங்களும் உங்க சாங்கும்