உண்மையான ஆழமான காதல்

என்னுடன் ஊர் சுற்ற வேண்டாம்

மணிகணக்கில் என்னுடன் பேசவேண்டாம்

எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியே உன் நாளை வீணாக்க வேண்டாம்

உன் சம்பாத்தியம் அனைத்தும் என்னக்காக இறக்க வேண்டாம்

பொய்யாக மெய்யாய் நடிக்க வேண்டாம்

உனக்கு பிடித்த ஒன்றை எனக்காக வெறுக்க வேண்டாம்

உனக்கு பிடிக்காத ஒன்றை உனக்கு பிடித்ததாய் என்னக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம்

நீ நீயாக இருக்கையில் நான் உன்னை ஏற்க வேண்டும்

அதுதான் உண்மையான காதல்

அன்பான காதல்

ஆழமான காதல்

அழியாத காதல்

எழுதியவர் : கவி (11-Jul-11, 10:54 am)
பார்வை : 816

மேலே