சுகம்

கண்ணீர் கூட சுகம்தான்
துடைப்பது உன் கரம் என்றால்

வெயில் கூட சுகம் தான்
என் நிழல் உன்னை தொடரும் என்றால்

மரணம் கூட சுகம்தான்
நான் இறப்பது உன் மடியில் என்றால்

எழுதியவர் : கவி (11-Jul-11, 10:58 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : sugam
பார்வை : 343

மேலே