என்னையே நேசிக்கிறேன்
உன் வருகைக்காக காத்திருக்கும்
என் விழிகளை நேசிக்கிறேன்
உன்னையே நினைத்திருக்கும்
என் மனதை நேசிக்கிறேன்
உன் பெயரையே உச்சரிக்கும்
என் இதழ்களை நேசிக்கிறேன்
உன் நினைவுகள் கனவில் வருவதால்
என் உறக்கத்தை நேசிக்கிறேன்
என் நேசிப்பை நேசிக்கிறேன் உன்னை நேசிப்பதால்
என்னையே நான் நேசிக்கிறேன்
உனக்காகவே பிறந்து IR