எதிர் பார்த்து நிற்கிறது கண்கள்

தவம் இருந்து காத்து கிடக்கும்
வரமாய் கணவில் நீ...
தனித்து போன வாழ்க்கை இதில்
உன் கணாக்கள் மட்டும் என்னில்
மகிழ்ச்சியாய்....
விரைந்து வந்து சென்று விடுவாய்
கொஞ்சம் உரசி செல்லும் மேகமாய்...
என்னை என்ன செய்தாயோ
என் கணாகளில் தெரியவில்லை பெண்ணே...
எதிர் பார்த்து நிற்கிறது கண்கள்
உறக்கம் பின் கணாக்கள்
வரும் என்று கூட தெரியாமல்.....

எழுதியவர் : bafa faza (16-Feb-17, 9:30 pm)
பார்வை : 168

மேலே