நட்பு

நட்பு
ஈடு இணையற்றது நட்பு
ஏற்றம் பெற்றது நட்பு
பிரிவில் தவிப்பது நட்பு
உயிரினும் மேலானது நட்பு
உயிரையும் தரத்துணிவது நட்பு
தியாகம் புரிவது நட்பு
தன்னலமற்றது நட்பு
அன்பில் திளைப்பது நட்பு
ஆனந்தம் தருவது நட்பு
ஆபத்தில் உதவுவது நட்பு
ஏற்றத் தாழ்வற்றது நட்பு
எங்கும் வெல்வது நட்பு
காற்றிலும் கலந்தூடுருவது நட்பு
காலத்தை வென்று நிற்பது நட்பு
காவியம் படைப்பது நட்பு
உண்மையின் உறைவிடம் நட்பு
ஒளிமறைவற்றது நட்பு
வெற்றி பெறுவதும் நட்பு
வேறுபாடற்றது நட்பு
நட்பு நட்பு நட்பு
என்றும் எதிலும் நட்பு
வாழ்க நட்பு
வளர்க நட்பு
ஓங்குக நட்பு
அன்புடன் விஜயலக்ஷ்மி.