உறவு

அன்பாய் சில உறவுகள்
பொய்யாக பழகினாலும்
உண்மையென நினைத்து பழகி

அவர்களிடம் இருந்து
மொத்த வழிகளையும்
சேர்த்து எனது
இதயத்தை வதைக்கிறேன்

அன்பிற்கு ஏக்கும்
உயிர்கள் எத்தனயோ இருக்கும் போது

நாம் அவர்களை மறந்து மன்னித்து
சேர்ப்பது தான் முதல் தவறு

என்றுமே மாறப்போவதில்லை
என்னிதயத்தின் வலிகளும்
ஏமாற்றங்களும் தொடர்ந்து
கொண்டே இருக்கும்

அதில் என் இதயமும் ஒன்று
தொலைத்து விட்டேன்
நல்ல இதயத்தை


வினோஜா

எழுதியவர் : வினோஜா (16-Feb-17, 8:27 pm)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : uravu
பார்வை : 111

மேலே