பிள்ளையாரும் அவர் பிறப்பும்

பார்வதிதேவி உருவாக்கிய பிள்ளையின் தலையை
வெட்டிய தந்தை சிவன் - யானைமுகத்தைக்
கொண்டு வந்து ஒட்டிவைத்தார் அவர்
"இந்த பிள்ளை யார்? " என்ற கேள்வியால்
பிள்ளையார் என பெயர் பெற்றவர்
ஆறுமுகம் கொண்ட முருகனின் அண்ணனாய்
அழியா சிவனின் மூத்த மகனாய்
எனக்கு அருள் கொடுப்பவர் பிள்ளையார்

எழுதியவர் : அபினய் சுந்தர் (17-Feb-17, 1:41 pm)
சேர்த்தது : அபினய் சுந்தர்
பார்வை : 134

மேலே