என்னை பரவசப்படுத்துகிறாய்

இலைகள்
அற்ற மரகிளையில்.......
ஒரு வண்ணாத்தி பூச்சியை.....
கற்பனை செய்து பார்......
எத்தனை அழகோ அழகு.....
அப்படிதானடா - நீ
வெறுமை கொண்ட என்.....
இதயத்தில் வந்தமர்ந்து......
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 02
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Feb-17, 9:26 pm)
பார்வை : 110

மேலே