இல்லாத விடுதலை

அடைந்து விட்டோம் !
அடைந்து விட்டோம்!

நாடெங்கும் அடைந்தோம்
ஊரெங்கும் அடைந்தோம்
சுதந்திரம் சுதந்திரம் !

ஏன் இந்த
அறைக்கூவல் !

ஏன் இந்த
வீண் வாதம் !

எங்கு பெற்றோம்
சுதந்திரம்!

எப்பொது பெற்றோம்
சுதந்திரம் !

தனித்து வாழ
உரிமை இல்லை!

நினைத்ததை பேச
உரிமை இல்லை !

நினைத்ததை செய்ய
உரிமை இல்லை !

எதற்கும் உரிமை
இல்லாத காலத்தில்

நா மட்டும் சொல்லும்
பெண் விடுதலை !

சுவரில் எழுதி
வைப்போம் பெண்விடுதலை !

எழுதியவர் : புகழ்விழி (19-Feb-17, 3:55 pm)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : illatha viduthalai
பார்வை : 132

மேலே