ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
கற்றவித்தை யாரோ களவுசெய்தால் காப்பாற்றச்
சற்றேனும் ஏதுவழி சந்ததியே சொல்லுங்கள்
பெற்றிட்ட ஞானங்கள் பேர்சொல்லும் வாழ்வினில்
பற்றிடுவோம் நன்னெறியைப் பார்த்து .
கற்றவித்தை யாரோ களவுசெய்தால் காப்பாற்றச்
சற்றேனும் ஏதுவழி சந்ததியே சொல்லுங்கள்
பெற்றிட்ட ஞானங்கள் பேர்சொல்லும் வாழ்வினில்
பற்றிடுவோம் நன்னெறியைப் பார்த்து .