கைக்கும் வாய்க்கும் எட்டாதவை -ஹைக்கூ

சுவைத்தரும் இனிப்பு திராக்ஷை கொடிகள்
சுற்றிலும் தடுப்பு வேலி
சீ சீ இந்த பழம் புளிக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-17, 7:54 pm)
பார்வை : 107

மேலே