அவளது சிரிப்பு

சில்லரைகள் சிதறின-தேடினேன்
காணவில்லை
திகைத்தேன் என்னவேண்று!
வீதிக்குசெண்றேன் வியைந்தேன்
அது சில்லரையின் ஓசையல்ல
அவளது சிரிப்பின் ஓசை அலை!!

எழுதியவர் : அ-அ (19-Feb-17, 4:20 pm)
சேர்த்தது : அவனுள் அவள்
பார்வை : 126

மேலே